Thursday, February 28, 2013

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் - உத்தியோகபூர்வ வலைப்பதிவு


இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் - உத்தியோகபூர்வ வலைப்பதிவு

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் www.engage.icta.lk வலைப்பதிவில் செயற்திட்டங்கள் பற்றிய விபரங்கள்,  அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புதிய சிந்தனைகள், உதவிக் குறிப்புகள், தொழில்நுட்ப விவாதங்கள் போன்றவை இடம்பெறுகின்றன.

அத்தோடு உங்களது மேலான கருத்துக்களையும் விவாதங்களையும் மற்றும் சிந்தனைகளையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment