Thursday, February 28, 2013

உலகளாவிய நெனசல-அறிவக விருது விழா!!! - விண்ணப்பிப்பதற்கான காலவரை வரும் மார்ச் 8ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Telecentre.org வின் உலகளாவிய நெனசல - அறிவக விருது விழா !!!


விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலவரை வரும் மார்ச் 8ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Telecentre.org  வின் உலகளாவிய நெனசல-அறிவக விருதுகளை வழங்குவதற்கான  நிகழ்வை நடாத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது:
பின்வரும் ஐந்து வகையான பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும்.

·                             வெற்றிகரமாக இயங்கும் நெனசல-அறிவக நிலையம்
·                              சிறந்த நெனசல-அறிவக நடத்துனர்
·                              சிறந்த நெனசல-அறிவக வலையமைப்பு
·                              சிறந்த நெனசல-அறிவக முயற்சி
·                              சிறந்த நெனசல-அறிவக கண்டுபிடிப்பு

வெற்றியாளர்களின் விருது விழா எதிர்வரும் ஸ்பார்க் 2013 நிகழ்வுடன் ஒருங்கிணைந்து மே மாதம் 28-29 திகதிகளில் கிரானாடா, ஸ்பெயின் நாட்டில் நடைபெறும்.

வெற்றியாளர்களுக்கான விமான டிக்கெட் மற்றும் செலவுகள் அனைத்தும் Telecentre.org  பொறுப்பேற்கும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி திகதி: 08-03-2013

விண்ணப்பங்களை http://community.telecentre.org/profiles/blogs/tcf-launches-1st-global-telecentre-awards?xg_source=msg_mes_network இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்யலாம்.

மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளஅழையுங்கள்: 
செவ்வந்தி யாப்பா 0772836011

அனைத்து நெனசல-அறிவக உரிமையாளர்களும் மற்றும் நடத்துனர்களும் இந்தவிருதுக்கு தகுதியானவர்களே,  
இவ் விருதுகளுக்கு பங்கேற்ற இன்றே விண்ணப்பிக்கவும்.

No comments:

Post a Comment