Tuesday, July 30, 2013

නැණසල ප්‍රණාම ස්වර්ණ සම්මාන 2013 - அறிவகங்களின் அங்கீகாரம் - சுவர்ண விருது 2013




නැණසල ක්‍රියාන්විතයේ ප්‍රධාන පාර්ශවයන් වන ඔබ විසින් ග්‍රාමීය ජනතාව තොරතුරු හා සන්නිවේදන තාක්ෂණයෙන් සවිබල ගැන්වීමට කරන ලද පුරෝගාමී මෙහෙවර අගය කරනු පිණිස 2013 ජූලි මස 26 වන දින පැවැත්වූ නැණසල ප්‍රණාම ස්වර්ණ සම්මාන 2013 ජාතික සමුළුවේදී සම්මාන දිනාගත් සැමටත් නැණසල ජාලයේ සියළුම දෙනාටත් අපගේ ප්‍රණාමය.



நெனசல - அறிவக உரிமையாளர் மற்றும் நடத்துனர்களால் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் கிராமங்களுக்கு ஊக்கத்தை கொடுத்து மக்களை வலுப்படுத்திய அறிவகங்களின் உரிமையாளர் மற்றும் நடத்துனர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்காக 2013-07-26 ஆம் திகதி நடைப்பெற்ற அறிவகங்களின் அங்கீகாரம் - சுவர்ண விருது 2013 தேசிய மாநாட்டில் விருதுகளை வென்ற அனைத்து வெற்றியாளர்களுக்கும் சகல நெனசல அறிவங்களின் உரிமையாளர் மற்றும் நடத்துனர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

No comments:

Post a Comment