Monday, March 25, 2013

Nenasala Lab @ Ampara Hardy Technical Institute



දැයට කිරුළ ජාතික ප්‍රදර්ශනයට සමගාමීව , අති නවීන පහසුකම් වලින් සමන්විත පළමු නැණසල තොරතුරු තාක්ෂණ විද්‍යාගාරය“ යෝජිත අම්පාර හාඩි තාක්ෂණික විශ්ව විද්‍යාලයේදී, 2013 මාර්තු මස 25 දින, යෞවන කටයුතු හා නිපුණතා සංවර්ධන අමාත්‍ය ගරු ඩලස් අලහප්පෙරුම මැතිතුමාගේ සහ විදුලි සංදේශ හා තොරතුරු තාක්ෂණ අමාත්‍ය ගරු රංජිත් සියඹලාපිටිය මැතිතුමාගේ සුරතින් විවෘත්ත වන වගයි

தேசத்திற்கு மகுடம் - தயட்ட கிருல தேசிய அபிவிருத்திக் கண்காட்சியுடன் ஒருங்கிணைந்து முதலாவது  “அறிவக தகவல் தொழில்நுட்ப ஆய்வகம்அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் 2013 மார்ச் மாதம் 25ந் திகதி இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டலஸ் அளகப்பெரும மற்றும் தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியம்பலாப்பிடிய அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.


No comments:

Post a Comment